இலவசமாக ஆணுறை வழங்கும் பிரன்ஸ்

பிரான்ஸில் 18 வயது முதல் 26 வயதுடையவர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கும் திட்டத்தை அந்த நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பால்வினை நோய்களை பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை பிரான்சு அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் ஒலிவியர் வேரன் தனது ட்விட் பதிவில், “மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி கருத்தடை சாதனங்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை பிரான்சு கொண்டு வந்து இருக்கிறது என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘கடந்த ஆண்டு முதலே … Continue reading இலவசமாக ஆணுறை வழங்கும் பிரன்ஸ்